Friday, July 1, 2011

வணக்கம்

அன்பு உறவுகள் அனைவருக்கும்,
வணக்கம்.
வளைகுடா வாழ் தமிழ் குழுமத்தின் சார்பில் இந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு (சுட்டிகள்) வலைப்பதிவை ஆரம்பித்து உள்ளோம்.

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு (சுட்டிகள்) இந்த வலை பதிவில் விஜய் தொலைகாட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு (சுட்டிகள்) நிகழ்ச்சியின் முழு ஒளிபரப்பையும் தொகுத்து தரயிருக்கிறோம்.

வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் குழந்தைகளுக்கு தமிழில் பேசுவதற்கு நிச்சயம் ஆர்வத்தை உண்டாக்கும் என்ற நம்பிக்கையில் இதனை தொடங்குகிறோம்.

அன்புடன்
வலைபதிவு பராமரிப்பு குழுமம்

No comments:

Post a Comment